Map Graph

செங்கம் பேருந்து நிலையம்

செங்கம் பேருந்து நிலையம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரின் பிரதான மற்றும் முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். இந்தப் பேருந்து நிலையத்தை செங்கம் நகராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.

Read article
படிமம்:Chengam_Bus_stand.jpg